பக்கம்:புகழ் மாலை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

む3 புகழ் மாலை

மும்மலங்கள். அவைமாற்றி மெய்ஞ்ஞானத் துறைகாட்டி

மூண்ட அன்பிற் செம்மையுற வாழ்வதற்கே வழிசொல்லும் பெரியான்

சிறந்த அன்பர் (காண் தம்மிடையே குழந்தைபோல் சிரிக்கின்றன்; திருவருணை

சாரும் ஐயன் அம்மை இம்மை காட்டுகின்ருன் ராமசுரத் குமார் என்னும் அரும்பேர் ஐயன். 202

ஆற்றினையே கடப்பதற்குப் பரிசில் உண்டு; கடல் கடக்க. ஆகும் கப்பல் * . . . . . .

ஏற்றமுண்டாம்; அதுபோலப் பிறவி எனும் பெருங்கடலே

இன்னும் சாரா

ஊற்றமுறக் கடப்பதற்கு வழியுண்டோ? அருள் ஒன்றே

உணர்மின் என்பான்:

தோற்றமுறும் திருஞானி ராமசுரத் குமாரன் எனும் ,

தூய யோகி. .-- . 203

தனத்தாலே பயனுண்டோ? படையாலே பயனுண்டோ: தரணி நல்லோர் - - ', . இனத்தாலே பயனுண்டாம்; குணங்களிலே பக்தி எனும் இயல்பே மேலாம்: • * * . . . . . . எனப்பாரில் இறைவன்பால் எஞ்ஞான்றும் உளமிருத்தி

எண்ணு வீரேல் * - வினைப்பாலால் இனிப்பிறப்பின் றெனச்சொல்வான் ராமசுரத்

குமார மேலோன். 204

புகழ்வார்பால்மனம்இசைந்து நலம்செய்து ப்ோற்று

புவியீர், என்றும் (கின்ற

இகழ்வார்பால் மிகவெறுத்தே ஒதுக்குகின்றீர், மிக

இசைத்திட்டாலும் - இழித்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/65&oldid=597171" இலிருந்து மீள்விக்கப்பட்டது