பக்கம்:புகழ் மாலை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 புகழ் மாலே

சமயங்கள் பலவாக உலகில் நின்று

சாத்திர ங்கள் பலவாகக் காட்டும்; எல்லாம் அமையும்ஒரு பொருளினையே பல வாச் சொல்லும்; ஆன்ற இந்த உண்மையினே அறிவார் மேலோர்; குலவுகின்ற பொருளதனை உள்ளத் துள்ளே

கூர்ந்தடக்கிச் சாந்திபெற்றே இன்பம் கண்டால் நிலவுகின்ற மயல்போகும் என்கின் ருனே

நீள்அருணே ராமசுரத் குமாரைப் பார்மின். 23む

அன்பர்எல்லாம் வந்துபணிந் தார்வத் தோடே. அலகிலவாம். தம்குறைகள் சொல்வி நின்ருர்: வன்புடைய நெஞ்சமில்லான்: சொல் வில் இன்பம்

வாய்ப்பக்கற் கண்டுபோல் மொழியைச் சொல்வான்; பன்னு பல சமயங்கள் சொல்லும் மார்க்கம்

பதிவாக ஒன்றென்றே சொல்லிச் சொல்லி, அன்னவுருப் பல அன்ரும் என்று காட்டும்,

அண்ணலாம் ராமசுரத் குமார யோகி. 237

காலத்தை வீணுகக் கழிக்கின் lரே;

கருத்ததனில் சிவம் நண்ணப் பார்க்க வேண்டும்; ஞாலத்தின் வாழ்வெல்லாம் பொய்யாய்ப் போகும்;

'நமன்வந்தால்.என்செய்வீர் என்று சொல்லிச் , சீலத்தைப் பத்தியினை எடுத்துச் சொல்வான்; சிவனருளும் இன்பத்தை எய்தும் மார்க்கம் சாலஇது என்றென்றே சொல்லு கின்ருன், - - - -

சாந்தகுண ராமசுரத் குமார் ஞானி. 238

எத்தனையோ முயற்சிகளைச் செய்திட்டாலும்

எய்துகின்ற வெற்றிசிறி தாகக் காண்போம்; அத்தனையும் வீளுகப் பாழுக் காக்கி - * அவல மா ப் வாழ்வெல்லாம் போக்கி நின்ருேம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/75&oldid=1481056" இலிருந்து மீள்விக்கப்பட்டது