பக்கம்:புகழ் மாலை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை ᏮᎦ

சித்தனையும் சிவனை நம் சிந்தைக் குள்ளே

செறித்துவைத்தே தியானம்செய் சிறப்புண் டாயின் மத்தமதி யில்ஞானம் வந்து சேரும்,

வாருங்கள் எனச்சொல்வான் குமார யோகி. 3.39

பலகலைகள் அறிந்தாலும் உண்மை ஒன்றைப்

பார்த்தறியாக் கசடர்கள் பாரில் உள்ளார்: - நிலைகுலைந்தே அலகின்ற மனத்தைச் சற்றே

நிறுத்துகின்ற வழியறியார், யோகம் செய்வார்; குலவுகின்ற அதனை ஒரு விளையாட் டாகக்

கொள்கின்ருர், மனம் அடக்கும் திறம்கா ளுதார்: பலபொருளே ஒன்ருகும்.திறத்தைச் சொல்லும்

பான்மையனும் ராமசுரத் குமார யோகி. 246

காணுத காட்சியெல்லாம் காண்கின் ருனேக்

கருதாத கருத்தெல்லாம் கருது வானப் பூளுத பூனெல்லாம் ஆண்கின் முனைப்

புனையாத புனைவெல்லாம் புனைகின் ருனே மாளுகும் பரப்பிரமம் இதுதான் என்று

மனத்தகத்தே சிறைப்படுத்தி வைக்கின் முனைச். சேகுைம் அருண்நகர் தன்னில் சென்று

சீர்ராம் க்ரத்குமார் தன்னைப் பார்மின். 241

நோய்வந்தால் மருந்துணலாம்; உடலம் சற்றே

நுடங்கிமெலி வால்ைபின் சுவை சார் சோற்றை வாய்வந்த படி உண்டே பலத்தைப் பெற்று

வாழ்க்கையிலே திறம்பெறலாம் எனினும் கால ஞய்வந்த எமன்வந்தால் அவற்கு முன்னே

அவையெல்லாம் விளுகிப் போகும் அன்ருே? தாய்வந்த அருள்பெறுவீர் என்பான் என்றும்

சாந்தளும் ராமசுரத் குமார யோகி. 242

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/76&oldid=597182" இலிருந்து மீள்விக்கப்பட்டது