பக்கம்:புகழ் மாலை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፳፰ புகழ் மாலே

ஆணேயெலாம் சிவன் ஆணை; அவன்தன் உள்ளம்

அதுபோல யாவையுமே நடக்கும் என்று * . காணுகின்ற காட்சிக்குள் சிவத்தைக் கண்டு

கருத்தினிலே சோதியாய்க் காணப் பெற்ருர் வீனக உடம்பெடுத்தே அலையார்; அந்த

வீட்டுலகம் என்பதொன்றை இங்கே கண்டு. மாளுர இருப்பார்கள் என்பான், எங்கள் :

மாதவனம் ராமசுரத் குமார யோகி. 350

கண்டாலும் காணுத வித்தை போலக்

கண்கட்டிப் புண்கட்டி வாழும் வாழ்க்கை விண்டாலே காலன் வந்தே உறுத்து நிற்பான்;

மேலவனே வெற்றிகொள்ளும் வழியைக் காண்பீர்; துண்டாகும் மனம் அடக்கித் தியானம் செய்தால்

சொருபதிலை காணலாம் என்னச் சொல்வான். வண்டாடும் திருமாலை மார்பன் எங்கள்

மாதவளும் ராமசுரத் குமார ஞானி. 251

ஓங்காரத் தனிப்பொருளாய் வேதத் தின்கண் . உறும்பெரிய பரம்பொருளாய்ச்சத்தாய் நிற்கும் பாங்காரும் பெரும்பொருளாய்ப் பிரம்ம மாகிப் பரவுகின்ற நற்பொருளாய் இருக்கின் ருனே தீங்காரா வகைஉள்ளே சிந்தைக் குள்ளே -

செறியவைத்துத் தியானம்செய் வீர்கள் என்றே ஆங்காண கொண்டுரைப்பான், அருணை தன்னில் .

அமர்கின்றன் ராமசுரத் குமார ஞானி. 252.

மும்மலங்கள் தமையடக்கி மோன ஞான -

முக்தியினை அடைவதற்கே வழியைக் காண்பீர்!

நம் மனத்தை அடக்குதற்கு வழியொன் றுண்டாம்:

நாயகளும் இறைவனைத்தான் உள்ளே வைத்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/79&oldid=597185" இலிருந்து மீள்விக்கப்பட்டது