பக்கம்:புகழ் மாலை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை 71

அனத்தினையே போல் குற்றம் அறியா தென்றும்

அருங்குணத்தைப் பார்க்கின்ற நாதன், சாந்தப்

புனத்தினிலே உலவுகின்ற ஞானி எங்கள் -

தயாளனும் ராமசுரத் குமார யோகி. 246

நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை

நிலாப்பொழியும் வெண்திங்கட் சடையான் தன்னை சொல்லாத மேல்நிலைமேல் நிற்கின் முனைச்

சொருபமெனும் ஒன்றில்லாச் சிவத்தைக் கண்டு மல்லாடும் பொறியடக்கி மோன ஞான

வல்லமைகொள் வார் வீடு பெறுவார் என்றே சொல்லாலே உபதேசம் சொல்கின் முனைத்.

தாயசுரத் குமார் என்றே துணிமின் ssàriest. 34 7.

எத்தனையோ கற்ருலும் கேள்வி யாலே

எத்தனையோ அறிந்தாலும் உண்மை தன்னை சித்தம் நையா வகைதெரியும் பாங்கொன் றுண்டோ?

சீவன்முத்தர் தம் மிடத்தே சேர்ந்து நின்ருல் வித்த முறும் ஞானம் இதென் றேநன் கோர்ந்து

வினைபோகும் பேற்றினையே பெறலாம் asis left; அத்தனையும் அறிவதற்கே அருணை சார்ந்தே - ராமசுரத் குமார்தன்னை அடைமின் நீரே. 24 &

காலிருக்க நடைபோடாக் காலால் என்ன? -

கண்ணிருக்கப் பார்வை இலாக் கண்ணுல் என்ஞ்ம்? பாலிருக்க உண்ணுத படியால் என்ன?

பழ மிருக்கச் சுவையாத படியு முண்டோ? தோலிருக்கும் உடம்பகத்தே சோதி பாகிச்

சுடர் வானே ஞானத்தால் அறிந்து கொண்ட்ே மேலிருக்கும் கதிகாண வேண்டும் என்பான்;

மிகும்ஞானி ர்ாமசுரத் குமார யோகி. 249

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/78&oldid=597184" இலிருந்து மீள்விக்கப்பட்டது