பக்கம்:புகழ் மாலை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை

(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

|ண்டாய நான்மறைகள் பாடும் கோவைப்

பல சமயம் தலைவன்.இவன் என்னும் தேவை உண்டாமற் றில்லையா என்றே சில்லோர் -

உள்ளத்தில் ஐயம்கொள் பெரிய தேவைக் கண்டாலும் கேட்டாலும் அன்பர் உள்ளம்

களிக்கின்ற பெருமானக் கருத்தில் வைத்தான் திண்டாடும் மனமடக்கும் வித்தை தேர்ந்த

ராமசுரத் குமாரனெனும் சிறந்த யோகி.

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) எண்ணுத எண்ணமெல்லாம் எண்ணியெண்ணி

ஏங்கிநித்தம் இடரில் வீழ்ந்து பண்ணுத பாவ மெலாம் பண்ணினுேம்

என இரங்கிப் பரித விப்பீர் அண்ணுவில் எம்பெருமான் திருமுன்னர்

வந்தன்பில் அணைந்து பின்னர் விண்ணுளும் ராமசுரத் குமார்பாலே

வந்தணமின் மேன்மை காண்பீர். -

சொல்லாலே சொலற்கரிய பெரும்புகழான்,

மனமடக்கும் சூழ்ச்சி தன்னை

எல்லாரும் அறியுமா காட்டுகின்ற

மோனநிலை இசைப்பான் என்றும்

வெல்லாத ஐம்பொறியை வெல்லுகின்ருன், ஞானமெனும் விரகு தேர்ந்தான். .

கல்லாதார் தமக்கிரங்கும் ராமசுரத்

குமாரென்னும் கனவான் கண்டீர்.

ч. от.—Л

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/8&oldid=597085" இலிருந்து மீள்விக்கப்பட்டது