பக்கம்:புகழ் மாலை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7姿 புகழ் மாலை

ஏதத்தை நீங்குகின்ற பான்மை உண்டாம்; இன்பநிலை தானேவந் தெய்தல் கூடும்;

ஒதுற்ற இதை அறிவீர் என்கின் ருனே

உயர்ராம சுரத்குமார் தன்னைப் பார்மின். 25む

கந்தை உடை ஆலுைம் கண்ணுக் குள்ளே

கதிர்ஒளிஒன் றமைகின்றன்; காணற் கில்லா விந்தையெலாம் தான்.அறிந்தான் ஆன்மா என்னும்

வியன்செல்வம் வீணுகா திருக்கின் ரு ன், எம் சிந்தையெலாம் பறிகொள்ளும் செம்மை யாளன், திருவாளன், அருணை நகர் சேர்ந்த செல்வன் அம்மையென அருள்செய்யும் அப்பன் எங்கள்

ராமசுரத் குமார் என்னும் அரிய ஞானி. 257

காலத்தை வீணுகப் போக்கி டாமல்,

கணமேனும் அவமாகச் செல்லல் இன்றி ஞாலத்தில் வாழ்கின்ற போழ்தை எல்லாம்

நங்கள் பிரான் திருஉருவம் மனத்தில் வைத்துச் சீலத்தை மிகக்கொண்டே பத்தி செய்தால்

சிறக்கின்ற வாழ்வதனைப் பெறலாம் என்றே காலத்தில் சொல்லுகின்ற பரம் ஞானி

கவின்ராம சுரத்குமார் என்னும் மேலோன். 258

பாதத்தைப் பற்றினர் பாத கத்தைப்

பாற்றிவிடும் பேராளன், பரம ஞான போதத்தை அருளுகின்ருன், ஓங்கா ரத்தின்

பொருளாகும் இதுவென்றே சொல்லு கின்றன்: கீதத்தை மிகக்கேட்டே உவக்கும் பெம்மான்,

கிளர்சிரிப்பில் குழந்தைபோல் காட்டு கின்ருன் நாதத்தண் பரப்பிரம அருண மேவும்

நாயகளும் ராமசுரத் குமார ஞானி. 359*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/81&oldid=597187" இலிருந்து மீள்விக்கப்பட்டது