பக்கம்:புகழ் மாலை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 LDTಶಿ 79

அண்ண லாகிய எம்பிரான் திருவடி

அனவரத மும்நினந்தே

திண்ண மாகுக என்பவன் ராம்சுரத்

குமாரனம் தேவன்காண். 273

சாலப் போதரும் வாழ்வெலாம் வீண்வினை

தம்மையே செய்து பின்பு காலன் வந்திடும் காலையில் என்செய்வார்?

காதலும் போகுமரோ! - வேலைக் கொண்டவன் குமர்ன்தன் திருவடி

விழைவுடன் தியானித்துச் சால நின்றி.டின் அச்சமின் றென்பவன் -

ராம் சுரத் குமார்சாமி. 274

காண ற் குரியதாம் ப்ரபஞ்சம் யாவையும்

கருதிடின் மாயைகாண்; பூணும் சாந்தமே உள்ளத்தில் பொருத்தில்ை 'பொற்புறும் இன்பம்வரும்: - - - காணற் கேயுருக் கொண்டிடும் இறைவன்றன் கவினுருக் கண்டிடினே, - - - மாணப் புேறுண்டாம், எனச்சொல்வான் ராம் சுரத்

குமாரளும் மர்ஞானி. 275

வெல்லற் கரியவாம் ஐம்புலன் தம்மையே

வெல்பவர் பெரும் வீரர்; - - சொல்லற் கரியதாம் புகழினைச் சொல்லிடல்

துர்லபம் ஆம் அன்றே: அல்லல் பட்டிவை செயலின்றி மோனமாம்

அரங்கினில் அமர்ந்திருந்தால் நல்ல தென்பவன் ராம் சுரத் குமாரனம் o ஞானியிற் பெரியோனே. - 276

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/86&oldid=597192" இலிருந்து மீள்விக்கப்பட்டது