பக்கம்:புகழ் மாலை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 புகழ் மாலை

கருணை மேவிய சொல்லினன்; சுடர்விடும்

கண்ணினன்; யாவர்க்கும் அருணே மாநகர் தன்னிலே இருந்தறம்

அடைவுடன் சொல்கின்முன்; ஒருவன் நாயகன் பரம்பொருள் அன்னவன் உயர் புகழ் சொல்வதையே & “ மருவி னன்இந்த ராம்சுரத் குமார் என்னும்

வள்ளலாம் ஞானியரோ 277

(سgنهG) . பார் ஆண்டே ஆட்சிபெற்றுப் பலகாலம் இருந்தவர்கள்

பறந்து போனர்; நாராண்ட உள்ளத்தில் கருணை எனும் பெருங்கடலாம்

நாதன் தன்னைச் சீராண்ட படிநினைப்பார் நல்வினையைச் செய்பவர்கள்;

சிந்தித் தோர்மின்; ஏராண்ட பொருள் என்பான் ராமசுரத் குமார் என்னும்

எங்கள் நாதன். 278

காலமெலாம் போக்கிவிட்டே முடிவுவரும் காலத்தில் : ". . . .

கண்ணிர் மல்கி . . ., ‘’ ஒலமிட்டால் என்பயனும்? வருமதனை முன்னரே

உணர்ந்து நாளும் . . . . .” - - - சீலமுற இறைவன்தன் திருப்பாதம் நினைமின்கள்;

செம்மை உண்டே சால நன்ரும் என்கின்ருன் ரா முசுரத் குமார் என்னும்

சகஜ ஞானி. 27 9

ஆடையிலே, அணிகளிலே, செல்வத்தில் ஆசைவைத்தே.

அவலம் கொண்டு மேடையிலே புகழ்பேசி மனத்தகத்தே அவன்தன்னை

விழையார் மாட்டே -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/87&oldid=597193" இலிருந்து மீள்விக்கப்பட்டது