பக்கம்:புகழ் மாலை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை 8ı

கூடையிலே துன்பம்வரும்; அவர்தம்மோ டெந்நாளும்

கூடல் வேண்டாம்;

சாடையிலே சொல்கின்றன், ராமகர்த் குமார் என்னும்

தயைசேர் ஞானி. 2 8ዑ

வெள்ளமெனக் காலன்வந்தால் வாழ்நாளே அடித்தே செல்

விதத்தை எல்லாம் உள்ள மதில் நினைவுறுத்தி இறைவன்தன் திருப்பாதம்,

- உணர்ந்தே ஒதிக் -

கள்ளமிலா வகை அன்பு செய்வார்கள் கால பயம் கடிந்து வாழ்வார்: -

எள்ளலில்லை என்கின்ருன் ராமசுரத் குமார் என்னும்

இயற்பேர் ஞானி. - 281

ச்ொல்லாலே சொலப்போகாப் பெரும்புகழான்

சூழ்ந்து போற்றி (அன்பர்கள் நல்லாற்றின் வணங்குகின்ற எம்பெருமான் அருணேயெனும் நகரந் தன்னில் - - . . . எல்லாண்ட சொற்சொல்லும் பெரியோனம் ராமசுரத்

குமார எம்மான், - . . . - பல்லாண்டு வாழ்கவெனச் சொல்வார்கள் இந்நிலத்தில்,

பங்னைச் சேர்வார். . . . . . 8sg"

காந்துகின்ற உளத்தினிலே ஆசையெனும் பேய்நிமிர்ந்து

கல்ந்து கூடும்; - சாந்தமெனும் ஒரு மகளைத் துரத்திவிடும்; ஆதலிளுல்

சற்றே ஒர்ந்து காந்தமெனும் ராமசுரத் குமாரன்றன்.திருவடியைக்

கையில் பற்றி ஏந்துகின்னர் நலம்பெறுவரர்; இதனை நீர் ஒர்ந்துகொண்

மின் இன்பம் காண்பீர், 283

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/88&oldid=597194" இலிருந்து மீள்விக்கப்பட்டது