பக்கம்:புகழ் மாலை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 - புகழ் மாலை

ஒவ்வொரு நா ளாப்போக்கி உளைகின்ற மனத்துக்கே

ஊட்டம் தந்து > * செவ்வையிலா உரையெல்லாம் வீணுகச் சொல்கின்ற

செயிரை நீக்கி எவ்வமுறும் பகலெனினும் இரவெனினும் அவன் நாமம்

ஏத்தி வாழ்வீர்: கவ்வையிலா நெறியிதென்பான், ராமசுரத் குமாரன்

கனவான் அம்மா. (எனும்

மொழிக்குமொழி தித்திக்கும் தேவாரம் ஆதியன

முயன்று நாடி

அழிக்குமன எண்ணமெலாம் மிகப்போக்கி அவற்றுள்ளே

ஆழ்ந்து நின்ருல்

சுழிக்கும் நலன்: இன்பமெல்லாம் கண்டிடலாம் என்

சொல்கின் முல்ை; (றென்றே வழிக்குறவ ளுகின்ற ராம சுரத் குமார் என்னும் -

மாத் வத்தோன். 285

சிலையெடுத்துக் கும்பிட்டுச் சாமியையே மிகப்போற்றிச்

சிலநே ரத்தில் நிலையுடைய மனமின்றி அதை மறந்தே உலகியலில்

நித்தம் ஆழ்ந்தால் பலகலையும் பயன்படா; ஆதலினல் நெஞ்சகத்தே

பரிந்து சேரும் - . - அலைவறும் நல் மோனத்தே யிருப்பீர்கள் என்கின்ருன்

அமல ஞானி. . - 286

உயிர்போகும் தருணத்தே ஒன்றனையே நினைத்தக்கால்

ஒன்று சாரும்; - . . . .

பயிர்செழிக்க வித்திட்டே எருவிட்டே பாங்குபெறப் பண்ணல் வேண்டும்: .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/89&oldid=597195" இலிருந்து மீள்விக்கப்பட்டது