பக்கம்:புகழ் மாலை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 புகழ் மாலை

கட்டோடே கனத்தோடே சுற்றத்தோ டேஇருந்து

காசி னிக்கண் விட்டோடும் வாழ்க்கையினைப் பெரிதெனவே மதிக்கின்ற

விரகு பெற்றீர், திட்டோடே புகழோடே சேராத நிலைபெற்றுச்

சீர்த்த ஞானம் x -, மட்டோடே அடைமினென அறைகின்ருன், ராமசுரத்

குமார வள்ளல் . 39 &

எப்பொருள்தான் போனலும் மீண்டதனைப் பெற்றிட

எனினும் காலம் fலாம்

தப்பிவிட்டால் ஒருநிமிடம் தான்வருமோ மீண்டிதனைக்

கருதிப் பார்மின்;

எப்பொழுதும் பரம்பொருளின் நினைவுண்டேல் அப்

ஏற்ற காலம்; (பொழுதே தப்பில் இதை அறிமினெனச் சொல்கின் முன், ராமசுரத்

குமார சாமி. 2.99.

நான்மறைகள் பல கற்றும் சாத்திரங்கள் தனி உணர்ந்தும்

நல் உள் ளத்தில் ஈனமறச் சாந்தமிலா திருந்திட்டால் என்பயனம்?

என்றும் ஈசன் . . . . . . - மேன்மையுறுந் திருவடியை எண்ணுவதே நற்பயனம்;

விரைமின் என்றே '. தான்மொழிவான் நல்லவுரை, திருவருண ராமக்ரத்

குமார சாமி. . . ... 3 () 0,

காதலுடன் திருவடியை அணுகிநின்று வணங்கியே

கண்ணிர் சிந்தி -

மோதலில்லாட்ஸ்ளத்தில் அவனடியே எண்ணுகின்ற

முயற்சி உள்ளார் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/93&oldid=597199" இலிருந்து மீள்விக்கப்பட்டது