பக்கம்:புகழ் மாலை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை & 7

சாதலதும் பிறப்பதுவும் நீங்குகின்ற தனிநிலையைச்

சார் வார் என்பான், .

ஒதறிய புகழ்ஞானி ராம சுரத் குமார் எனும்பேர்

உற்ற யோகி. - - 3 O I

தொண்டுசெய்வார் தம்மோடே கூடிநின்றே இறைவன்

துர்ய நாமம் - - Iறன் மீண்டு செய்யா வாறு மிக நினைக்கின்ருர் மேலோர்கள்;

மெலிவு நீங்கி

மண்டுமனம் அறுத்தவர்க்கே அவன் உருவம் காணலாம்,'

வாரீர் என்று - - அன்டுமுரை சொல்லுகின்ருன் ராம சுரத் குமார் என்னும்

ண்ணல் அம்மா! - 30.2

கதித்த ஞானத் - திரள்பெற்றே அதில் ஓங்கி நிற்கின்ருர் சாந்தநிலை

சேர்வார் என்றே கருணையுற்றுச் சொல்கின்ருன், திருஅருணே மாநகரில்

கலந்த யோகி, - தெருளுற்ற ராமசுரத் குமார் எனும்பேர் கொள்கின்ற

தேவன் அம்மா!. - : - * . . . . 30岛

கரணங்கள் ஒடுங்கி ஐந்து பொறிகளுமே மிகஒடுங்கிக்

திருவண்ளு மலைவாழி! அருணே நகர் சிறக்கின்ற

சிவஞர் வாழி! -

கருவண்ன வகைகாட்டும் ராமசுரத் குமார் என்னும்

கனவான் வாழி!

வெரு வண்ணு வகையினிலே பெரியோர்கள் சொல்கின்ற

வேதம் வாழி!

கருணைமுகப் பெருமான்தன் பேரருளே நினைந்திருப்பார்

கணங்கள் வாழி! ‘. . .304

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/94&oldid=597200" இலிருந்து மீள்விக்கப்பட்டது