பக்கம்:புகழ் மாலை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை 89

நைதிறத்தால் நினைந்தன்பு செய்தக்கால் மனம் நிற்கும் நன்மை சாரும்; - . . . -

உயதிறன்ஈ தென்கின்ருன், ராமசுரத் குமாரனெனும்

உயர்ந்த யோகி. - 30.8

மூவாசை யினிற் சுழன்று நினைத்தபடி எய்தாமல்

முனகி நாளும் - * : * . . ஆவா என் றிளைப்புறுவ தாகின்ற வாழ்வினிலே

அமைதி உண்டோ? சாவாமற் பிறக்காமல் இருக்கின்ற நெறிதன்னைச்

சார்தல் வேண்டும்; பூவாழ்வின் பயனிதுவே என்கின்ருன், ராமசுரத்

குமார போதன். o . : 80 9

கற்கண்டை வழங்கிடுவான். பாலருந்தத் தந்திடுவான்;

கனியும் ஈவான்; ". . . . . . . . . சொற்கண்டாப் புகழுடையான், இராமன்பேர் சொலி

துறவி; யாரும் - (நடஞ்செய் இற்கண்ட குழவிபோல் நினைக்கும்வணம் சிரித்திடுவான்:

இவனைப் போல அற்கண்டா ஒளிமுகத்தார் யாருள்ளார்? ராமசுரத்

குமாரன் அன்ருே? - - 310

இலையினிலே பூவினிலே காயினிலே கனியினிலே

இறைவன் சோதி - நிலையதனைக் கண்டிந்தப் புவியெல்லாம் கோயிலென

நினைக்கும் எண்ணம் அலைவதிலா உள்ளத்தே வந்திடுமென் றுரைக்கின்ருன்,

அருணை தன்னில் - தலையிலொரு முண்டாசை அணிராம சுரத்குமார் . - சாமி அம்மா! 311

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/96&oldid=597202" இலிருந்து மீள்விக்கப்பட்டது