பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏர்நின்றால்..... 4 - நாடாள்வோர் செங்கோலும் உழவன் ஏந்தும் நலமிக்க கோலைத்தான் நோக்கி நிற்கும்; வீடாளும் இல்லறத்து மாந்தர் தாமும் விளைவுசெயும் உழவனைத்தான் நோக்கி நிற்பர்; கூடாது வாழ்க்கையென வெறுத்த காவிக் கோலத்தர் துறவுக்கும் அவனே காவல்: ஒடாமல் ஏர்நின்றால் உலகம் நிற்கும் உலகளிக்கும் இறைவனுக்கும் பூசை நிற்கும். ஏர்நடக்கப் பார்நடக்கும்; இல்லை என்றால் | எதுநடக்கும்? பசிநடக்கும் பிஜித்தம் 方/ போர்நடக்கும் கொலைநடக்கும் பொய்ந்ந்க்கும் #/ பொல்லாத அத்தனையும் நடக்கும் அன்றோ? சீர்நடத்தும் பாவலன்றன் செய்யுள் எல்லாம்

  • செய்யுள்நடும் உழவனுக்குப் ក្រៅ # கூர்தொடுத்த ஏர்முனைக்குப் பின்னே சென்று

கும்பிட்டுத் திரிந்தேதான் உலகம் வாழும். i -: so * H. . . . . . , o, a لن تم لدى ـ من مما تم عمم الأ*