பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருமைப்பாடு ---

  • — o ஒருமைப்பா டென்றொருசொல் உரைக்கக் கேட்டோம்

ஒற்றுமைஎன் றொருசொல்லும் மொழியதிகேட்டோம் இருமைக்கும் உள்ளதொரு வேறு பாட்டை இனியமனம் படைத்தவர்கள் உணர்தல் வேண்டும்; அேமைப்பா டென்றுரைத்தால் ஒன்று வாழும் ஒற்றுமை என்றுரைத்தாலோ பலவும் வாழும் உரிமைக்குக் குரல்கொடுப்போம் பலவும் வாழ உறவுக்குக் கைகொடுப்போம் நாட்டைக் காக்க. (2.3.1975)