பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண் குறிக்கோள் – At to தமிழன் எனும்பெயர் சாற்றுங் காலைக் குமையா உரிமை கொள்ளுவன் யானே; இந்தியன் எனும்சொல் இயம்புங் காலை உந்திய நட்பை உணருவன் யானே; உலகன் எனும்பெயர் ஒதுங் காலைக் கலகமில் லன்பைக் காணுவன் யானே; விரிமனம் எனச்சொலி உரிமை யிழந்து பிற பிற நினையிற் பேதையன் யானே. 1.2.1988