பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்-புலவர் த-கோவேந்தன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

உலகைக் கலக்கும் ஒருபெரும் புரட்சி உண்டாக் கிடுவோம்.காம்! சிலிர்ப்புற் றெழும்ஒரு முள்ளம் பன்றியாய்ச் சீறுக நம்எண்ணம்.

உதைக்கும் உதையில் உலகின் உண்ணிகள் உறவற்று அழியட்டும் புதையட் டும்போய்ப் புரட்சித் தீயில் பொய்புரட் டிலக்கியமே.

உலுககும் உலுக்கில் முதலா ளியப்பேய் உயிர்கள் முடியட்டும். வலுமிக் குடையோம் தொழிலா எளியத்தால் உலகை வளஞ்செய்வோம்.

27