பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j 23 ஒரே அளவாக இருப்பதில்லை. ஆளுமை' என்ருல் சமுதாயத்தில் வெற்றியோடு பணிபுரியும் தன்மை உண்டா என்பதை மதிப்பிடுவதே' என்ற பதில் எங்களை சிங்தையில் ஆழ்த்தியது. "மாணவர் குழப்பம் உண்டா என்ற கேள்வி யைக கேட்டு, கம்மில் ஒருவர் சிங்தையைக் கலைத் дѣтт. - மானவர் குழப்பம் என்பதே எங்கள் காட் டில் இல்லை. ஜெர்மன் சுதந்திர இளைஞர் একেচী, காடு தழுவிய இயக்கம். அவ்வியக்கம் காட்டின் முன்னேற்றத்திலும் க ல த் தி லும் அ. க் க றை செலுத்தி, பல ஆக்க பூர்வமான ஆலோசனைகளே அப்போதைக்கப்போது கூறும். மாணவர்கள் கூறிய எத்தனையோ ஆலோசனைகளே ஏற்றுக் கொண்டுள்ளோம்' என்ருர் துணைவேந்தர்.

உங்கள் காட்டில் பற்பல அரசியல் கட்சிகள் உண்டா? அவை ஒன்ருேடொன்று போட்டியிட்டு மாணவர்களே துண்டி விடுவதுண்டா?'

எங்கள் காட்டில் ஐந்து கட்சிகள் இனேங்த கூட்டணி ஒன்றே உண்டு. இளைஞர்கள் அணி தனி அணி.' அரசியல் கட்சிகள், இந்திய இளைஞர்களே, தங் கள் விவகாரங்களுக்கு பகடைகளாகப் பயன் படுத்தாமல் ஒதுங்கி ாகின்ருல் எவ்வளவு கன்ரு யிருக்கும்? இயற்கையறிவிலே சிறந்துள்ள கம் இளைஞர்களும் சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து, கம்மி லும் விரைவாக, எல்லோரும் வாழும், கன்ருக