பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 இன்றைய ஆட்சி முறை ஏற்றுக் கொள்ளப்பட் டது' என்று விளக்கினர். 'அரசியல் நிர்ணயத்தைப் பொ து ம க் க ள் வாக்கெடுப்பின் மூலம் முடிவு செய்திர்களே, வாக் கெடுப்பிற்கு முன்பு இதைப்பற்றி விளக்கப்பட் உதா?' "ஆம், விளக்கப்பட்டது. முதலில் உத்தேசிக் கப்பட்ட அரசியல் சட்ட த்தின் கல் அறி விக்கப் பட்டது. அதை, ஆய்ந்து, ஆலோசனே கூறிய மக்கள் கூட்டங்கள் ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ஆகும். இதைச் சொல்லி முடிப்பதற்குள் எண்ணெயில் விழ்க்த பணியாரம்போல் பொரிங்தேன். “இத்தனை கூட்டங்கள் கூட்டினர்களே! திருத் தம் ஏதும் கூறிஞர்களா ?' என்று கேட்டேன். கிறையக் கூறினுர்கள். பன்னிரண்டாயிரத்து நானுற்றுத் தொண்ணுாற்று காலு புதிய ஆலோ சனைகள் கூறப்பட்டன. அவற்றைப் பெற்று உரி யவர்கள் சிக்தனே செய்தார்கள். விளேவு நகல் சட்டத்தில் நூற்று எழுபதுக்கு மேற்பட்ட திருத் தங்களைச் செய்தார்கள்”, என்று பதிலுரைத்தார். மக்களால் மக்களுக்காகச் செய்துகொண்ட அரசியல் அமைப்பின் இலகளைத் தெரிந்துகொள் Gg) fT Dr? ஒவ்வோர் ஊருக்கும் ஓர் ஊராட்சி மன்றம் உண்டு. அப்படியே ஒவ்வோர் ககரத்திற்கும் கக ராட்சி மன்றம் உண்டு. அதேபோல் ஒவ்வொரு m