பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 திட்டம் திட்டுவது பற்றிய பேச்சை வேறு பக்கம் திருப்ப முயன்ருேம். ஜெர்மன் ஜனநாயகக் குடியரசின் ஊராளும் நாடாளும் முறை பற்றி விளக்குங்கள்' என்று இந்திய துTதுக் குழுவின் சார்பில் கேட்கப்பட்டது. "எங்கள் அரசியல் அமைப்பு முறை, காடு தழு விய பொதுமக்கள் வாக்கெடுப்பின் பேரில் உரு வாக்கப்பட்டது. வாக்காளர்களில் நூற்றுக்கு தொண்ணுாற்று காலரை பேர், சமதர்ம அரசியல் அமைப்பிற்கு ஆதரவாக வாக்களித்தார்கள். அம் முடிவிற்கேற்ப ஐ ங் தா ண் டு க ளு க்கு (ιροδτι 1.