பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் நாளே, காட்பஸ்ஸிலேயே கழித்த இக் திய துதுக்குழு, அடுத்த காள், லெபனுேஷ் என்ற ஊருக்குச் சென்றது. வழியில், இரு பெரும் நெடுஞ்சாலைகள் கூடு மிடத்தில் பெரிய பெட்ரோல் பங்க் ஒன்றைக் கண் டோம். அங்கே பெட்ரோல் பிடிக்க மின்ருேம். ஆறு பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அறுவரும் பெண்கள். தங்கள் காட்டில், ஆண் களோடு பெண்களும், சரி நிகராகப் பல பணிகளி லும் ஈடுபட்டுள்ளார்கள் என்று உடன் வந்த ஜெர் மனியத் தோழர் விளக்கினர். சிறைவான செய்தி.