பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளான சிவபெருமானின் நடராஜ தாண்டவத்தைப் பார்த்து சு. சமுத்திரத்திற்கு ஒரு பொறி தட்டிற்று போலும். கொடியவனும், அரக்கனுமான முயலகனைக் காலால் மிதித்து, கையிலே தீச்சட்டி ஏந்தி உக்கிரத்தோடு நடனமிடும் நடராஜப் பெரு மானின் திருக்கோலம், சமுத்திரத்திற்கு ஒரு தீவிரவாதக் கதை உருவாகக் காரணமாகிறது. கொடியவர்களாகவும் கொலை பாதகர் களாகவும் உள்ள ஒரு கட்டுமானக் காண்ட்ராக்ட் நிறுவனத்தின் முறைகேடான செயல்களை எதிர்த்துப் போராட ஒரு இ ைள ஞ ன் உரு வாகிறான். தொழிலாளர்களின் உழைப்பால் .ெ கா மு. த் து வாழும் காண்ட்ராக்டர்’களின் கொடுமைகளைத் தட்டிக் கேட்கப் புறப்படும் அந்த இளைஞன், ஈஸ்வர சன்னதியில் சாமியா ரால் ஆசீர்வதிக்கப்பட்டுக் காரியத்தில் இறங்கு கிறான். பல்வேறு கருத்துக்களால் சிதைந்து கிடக்கும் தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி, தொழிற் சங்கம் அமைத்து, உரிமைகளுக்காகப் போராட்டம்