பக்கம்:புதிய பார்வை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H.32 புதிய பார்வை

தான் குழைகிருர்களோ என்று பயங்து பதிலுக்கு மலரவோ, இரிக்கவோ முடியாமல் கல்லாகி விடுகிற சிலரைக் கண்களின் எதிரே பார்க்கும்போது எனக்கு மிகவும் பரிதாபமா யிருக்கும்.

"மலர்ந்தால் எவரேனும் பறித்துக் கொண்டுபோய். விடுவார்களோ என்று பயந்து எங்தப் பூவும் மலர்ந்து மணக்காமல் அரும்பாகவே இருந்து விடுவதில்லை. பூக்களைப் போல் எல்லார்க்கும் எங்கும் எப்போதும் மலர்ந்து மணக் கும் காட்சிக்கு எளிமையே ஒரு கெளரவம். இதைத் தவிர மற்றவற்றைக் கெளரவங்களாக கினைத்து இப்படி மலர்ந்து மணக்கக் கூசுவதுதான் அகெளரவம் என்பது என்னுடைய துணிந்த கருத்து. இதையே வேருெரு விதமாகக் கூற. வேண்டுமானல், 'சுக்குப் போல எளியதாய் எல்லார்க்கும். எல்லா இடத்திலும் கிடைக்கிற தொண்டுதான் காட்சிக்கு எளிமை. சமுதாய நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் இதை மறப்பதற்கில்லே. நம்முடைய எளிமையே நமக்கும் பலம். நம்முடைய தாய்மையான கம்பிக்கைகளினல் நாம் எதையும் சாதிக்கமுடியும் என்ற துணிவுடன் கண்முன் தெரிகிற எல்லாருடைய துக்கங்களுக்கும் மனம் கசிந்து இரங்கியபடியே நாம் கைவிசி கடக்க வேண்டும். இதை விடப் பெரிய உபகாரமாக இந்த உலகத்துக்கு காம் வேறென்ன செய்யமுடியும் சமூகப் பார்வை உள்ளவர்கள் இந்த உபகாரத்தை உலக மக்களுக்குச் செய்யமுடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/134&oldid=598216" இலிருந்து மீள்விக்கப்பட்டது