பக்கம்:புதிய பார்வை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகரிகச் சடங்குகள்

சிமூகமும் பழக்க வழக்கங்களும் மாறிக்கொண்டு வருகிற வேகத்தில் சில பழைய சடங்குகள் அழிவதும் பல பல புதிய சடங்குகள் தோன்றுவதும் உண்டு. பழைய சடங். குகள் எப்படி காட்பட, காட்பட கம்பிக்கை கலிங்து தேவையாற்றவைகளாகப் போகின்றனவோ, அப்படிப் புதிய சடங்குகளும் காளைக்கு வரப்போகிற சமூகத்தில் பழையனவாகப்போப் விடலாம். மனிதர்களுடைய ஆசை யில் அதைப் பற்றிச் சலிப்புத் தட்டுகிற வரையில் ஒரு பழக் கத்துக்கும் புதுமை என்ற மதிப்பு இருக்கும்.

'தங்கள் சுற்றமும் உறவும் புடைசூழ வந்து மணமக் களே வாழ்த்துமாறு வேண்டுகிருேம் என்று நூறு ஆண்டு களுக்கு முன்னல் எப்படித் திருமண அழைப்பிதழ் விடுத் தார்களோ, அப்படித்தான் இன்றும் அழைக்கிருர்கள். அந்தக் காலத்தில் அப்படி அழைப்பதற்கு ஏ ம்பச் சுற். றமும், உறவும், புடைசூழவே நான்கு நாட்கள் முன்பாகவே. வந்து தங்கி மணமக்களை வாழ்த்திக் கொண்டிருந்தார்கள். இப்போது அழைப்பிதழ்களில் இப்படிப்பட்ட தொடரைப். பார்க்கும்போது கமக்கே சிரிப்பு வருகிறது. திருமணமே. சில மணி கோத்துக்குள் கடந்து முடிந்து விடுகிற அவசரக் சடங்காகி மணமக்களே வேறு வேறு ஊர்களிலிருந்து திருமணத்திற்கு முதல் நாள்தான் ரயிலில் வந்து இறங்கு கிருர்கள் என்று சொல்வதற்கு ஏற்ற குழ்நிலையில் இப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/135&oldid=598218" இலிருந்து மீள்விக்கப்பட்டது