பக்கம்:புதிய பார்வை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தீய யதார்த்தம்

ஒரு காலத்தில் புத்தரிடமிருந்தும், மற்ருெரு காலத் தில் சங்கரரிடமிருந்தும், இன்னொரு காலத்தில் திருவள்ளு, வரிடமிருந்தும் கடங்த காலத்தில் இங்த காட்டுக்கு மூலதன மாக சிந்தனைகள் கிடைத்திருப்பதைப்போல் அண்மைக் காலத்தில் வாய்மையான சிங்தனே மூலதனத்தை அளித்த வர் காங்தியடிகள். -

இங்த நூற்ருண்டைச் சேர்ந்த இந்தியருக்குக் கிடைத் திருக்கும் மிகப் பெரிய மூலதனம் இது. காந்தியம் என் னும் இந்த மூலதனம் தனக்குக் கிடைத்திருப்பதை ஒவ். வோர் இங்தியனும் இப்போது உணர்ந்திருப்பதைவிட இன்னும் முழு அளவில் உணர வேண்டும். சிக்தனை மூல தனத்தை அளித்துவிட்டுச் செல்லும் தலைவர்கள் தாம் மறைந்த பிறகும் தமது நாட்டிற்கு வழிகாட்டும் ஆற்றல் படைத்தோர் ஆவர். -

சுதந்திரப் போராட்டக் காலத்துக்கு முன்னும், பின் னும் இங்தியாவில் பெருங் தலைவர்களும், அறிஞர்களும், மேதைகளும் தோன்றியிருக்கிருர்கள்: ஆனல் சில பல அரசியல் மாறுதல்களேத் தவிர அவர்கள் விட்டுச் சென்ற தத்துவங்களோ வேறெவையுமில்லே. காங்தியடிகள் ஒரு வரே காங்தியத்தை வாரிசாக விட்டுச் சென்றவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/70&oldid=598086" இலிருந்து மீள்விக்கப்பட்டது