பக்கம்:புதிய பார்வை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 புதிய பார்வை

இந்து, தினமணி, தமிழ்நாடு தினசரி போன்றவை இவ்வாறு தோன்றியவையே. -

தமிழகத்தைத் தவிரத் தமிழ் வழங்கும் பிற நாடுகளான இலங்கை, மலேயா, பர்மா போன்ற பிற பகுதி களிலும் தொடக்ககாலப் பத்திரிகைத் தொழில் இங்த எல்லையில்தான் இருந்தது. வாரப் பத்திரிகை, மாதப் பத்திரிகை, இலக்கியப் பத்திரிகை, நகைச்சுவைப் பத்தி ரிகை, தொழில்துறைப் பத்திரிகை என்றெல்லாம் பிரிந்து பின்பு இன்றுள்ள கிலேக்குக் கிளேத்தது இந்த ஆரம்ப எல்லேயிலிருந்துதான் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

இந்தப் பிரிவுகளில் இலக்கியப் பத்திரிகை (Literary Journal) என்ற பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டாலும் கடந்த கால் நூற்ருண்டுக்கால அளவில்தான் அது வளர்ச் சியும், வளமும், பல்வேறு வடிவமும் பெற்றிருக்கிறது. தொடக்காலத் தமிழ் இலக்கிய ஏடுகள் யாவும்-இலக்கணஇலக்கிய ஆராய்ச்சிகளிலும்-புலவர்களின் விவாதங்களி லுமே கவனம் செலுத்தின. பாமரத் தமிழ் மகன் அவற்றில் ஈடுபாடு கொள்ள அவை வாய்ப்பளிக்கவில்லை. மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடான "செந்தமிழ்', கரங்தைத் தமிழ்ச். சங்க வெளியீடான 'தமிழ்ப் பொழில்', சைவ சித்தாங்த நாற்பதிப்புக் கழகத்தின் செக்தமிழ்ச்செல்வி' - ஆகிய வற்றை இந்தத் தொடக்ககால இலக்கிய ஏடுகளில் சேர்த்துக் கொள்ளலாம். இவை தமிழ் இலக்கியப் பத்திரிகைகளாயினும், நவீன பத்திரிகை உத்திகளை இவை G&Laodio. Louaoud orābāou?330Gu (Intellectuals rank) இவை இருந்தன. கச்சினர்க்கினியன், விவேகபாது, வ. வே. சு. அய்யரின் பால பாரதி, விவேக சிங்தாமணி, பஞ்சாமிர்தம் போன்றவற்றையும் ஏறத்தாழ இந்தத் தொடக்ககால இலக்கிய எடுகளின் போக்கில்தான் இணைக்க இவன்டும். நவீன இலக்கியப் பத்திரிகைகளின் வளர்ச்சிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/8&oldid=597959" இலிருந்து மீள்விக்கப்பட்டது