பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 காமன்வெல்த் ஒரு வழிகாட்டி பார்லிமெண்டரி முறையில் சில ஸ்தாபனங்களை அமைப்பதைக் காட்டிலும் முக்கியமானது, அவை களில் அடங்கியுள்ள தன்மை அ ல் ல து தத்துவம். காமன்வெல்த் அத்தகைய ஜனாாயக ஸ்தாபனங்களின் பிரதிநிதியாக விளங்குவது, அதில் ஜனநாயகப் பண்பு அதிகமாயுள்ளது. நாம் எந்த நேரமும் ஏராளமான நெருக்கடிகளைத் தாங்க வேண்டி யிருக்கின்றது. முன் ல்ை நாம் அவை களேத் தாங்கிச் சமாளித் திருக்கிறேம். காமன்வெல் தும் சிதறி விடாமல் காத்திருக்கிருேம். எதிர்காலத் திலும் நாம் அவைகளைத் தாங்கிக் கொள்ள வேண்டி யிருக்கும். ஏனெனில் உலகில் சங்கடங்களும் சண்டை களும் நிறைந்திருக்கின்றன, அவற்றுடன் அச்சமும் சந்தேகமும் தொடர்ந்து வருகின்றன. அந்நிலையில் நாம் ஜனநாயகப் போக்கைக் காத்து நிற்பது எளிதான /காரியமன்று. ஜனமயகம் என்பது சமாதானமான சக வாழ்வு. கம்மைப்போலவே இருப்பவர்களுடன் மட் டும் சகவாழ்வு என்றில்லாமல், மம்மிலிருந்து மாறுபட் டிருப்பவர்களுடனும் சகவாழ்வு என்பதாகும். ஒத்த நாடுகள் சகவாழ்வு வாழ்தல் எளிதாகும். அதில் பிரசினைகளில்8ல. அதற்கு முயற்சி எதுவும் தேவை யில்லை. ஆனல், அபிப்பிராயங்களில் மாறுபட்டு, வாழ்க்கை முறைகளில்கூட மாறுபட்டிருக்கும் நிலை யிலும், காம் சகிப்புத்தன்மையுடன், ஒருவரை யொரு வர் புரிந்து கொள்ள முயற்சி செய்தலே சமாதான சக ஆவாழ்வு. காமன்வெல்த் நாடுகளுக்குள் ஒற்றுமைகள் அதிக மிருக்கின்றன. அவைகள் எனக்குப் பிரமாதமாகத் தோன்றவில்லை; ஆனால், அவைகளுக்குள் ஏற்படும்