பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 கட்சிகளிலிருந்து ஒதுங்கியிருத்தல் ஒரு முயற்சிதான் உலகில் மற்ற நாடுகளைப் பற்றி விமரிசனம் செய் வதிலோ, அவைகளுக்குப் புத்திமதி சொல்வதிலோ, இந்தியாவுக்கு கன் மை பெருகி விடும் என்று ஒரு கண ாேரம் கூட கான் உரிமை கொண்டாட வில்லை. அந்தப் பிரசினேகளைப் பற்றி நாம் உணர்ச்சிப் பெருக்கால் கொதிப்படையாமல் இருக்கவே முயற்சி செய்கிறேம். அப்படி முயற்சி செய்யக் கூடாதென்பதற்கு ஒரு காரணமும் கிடையாது. ஆதலால் வல்லரசுக் கூட் டங்கள் என்று சொல்லப்படும் குழுக்களுடன் காம் கூட்டாகச் சேராமலிருப்பதுதான் கலம் என்று ஏற் படுகின்றது. அவ்வாறு சேராமல் காம் அதிகத் தொண்டு செய்ய முடியும், அபாயகரமான ஒரு நிலை யில், நாம் கட்பு முறையில் முயற்சிகள் செய்து, அந்த அபாயத்தை நீக்குவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படலாம் என்று நான் எண்ணுகிறேன். அதற்கு மேலாக, கானும் அதிகம் எதிர்பார்ப்பதாகக் கூறவில்லை. அவ்விதம் செய்ய முடிந்தால், அதைப்பற்றி முயற்சி செய்தல் Inலமேயாகும். - -புதுடில்லி, உலக விஷயங்களின் இந்தியக் கவுன்சிலில் பேசியது, 22-3-1949. M #: இந்தியா உலக விவகாரங்களிலிருந்து ஒதுங்கி யிருத்தல் என்று கம்புவது பிரத்தியட்ச நிலையை உணராமையாகும். இந்தியா விலகி யிருக்க இய லாது, ஏனெனில் இன்றைய உலகில், ஒரு பெரிய nாடோ, சிறிய நாடோ தனித்திருக்க முடியாது. -வாஷிங்டன் நகரில் கூறியது, 13-10-1949. o o 9á0-9