பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 இரண்டு கட்சிகளாகப் பிரிக்கின்றது. காம் எல்லோரும் ஒரளவு தெய்வத்தன்மை உள்ளவர்கள் என்று வைத் துக் கொள்ளலாம், ஆல்ை நம்மிடம் சயித்தானின் தன்மையும் ஏராளமாக இருக்கின்றது. நாம் ஒரு தேசமாயினும், தனி நபராயினும், நம்மிடமுள்ள கன் மையைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும், பிறரிட முள்ள நன்மையை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் தீமையான அமிசங்களை அடக்கி வைக்க வேண்டும். -லோகசபைச் சொற்பொழிவு, 20.11-1956, Mk. 霹 தனிமையும் கூட்டும் இந்தியா மிகப் பெரிய தேசம், வேறு எவ்வளவு பெரிய தேசமாயினும் அதனுடன் இந்தியா தன்னைப் பிணைத்துக் கொள்ள முடியாது. உலக விவகாரங் களில் இந்தியா முக்கியமான ஒரு ஸ்தானத்தை வகிக் கப் போவது நிச்சயம். அது இராணுவ முக்கியத்துவ முள்ள ஸ்தானமன்று, ஆல்ை அதைவிட முக்கிய மான, பயனுள்ள வேறு பல முறைகளில் அமைந்ததா யிருக்கும். இப்போதுள்ள கம் அரசாங்கம் ஒரே திசையில் நெடுந்துாரம் சென்றல், அது பின்னல் கம் ாட்டுக்குச் சிக்கல்களை உண்டாக்கி விடும். அதற்கு ஆட்சேபம் கிளம்பும், கம் காட்டிலேயே முரண்பாடுகள் தோன்றும், அவை கமக்கும் பயன்படா, வேறு எந்த ாாட்டிற்கும் பயன்படா. வல்லரசுக் கட்சிகளிலிருந்து விலகி யிருந்து கொண்டு, சரியான சந்தர்ப்பத்தில் Inாம் த8லயிட்டுச் சமாதானத்திற்காகச் செல்வாக் குடன் வேலை செய்ய முடியும், இடையில் அந்த நாடு களுடன் நாம் பொருளாதாரம் முதலிய துறைகளில் ஒத்துழைத்து வர முடியும். ஆகவே கம் கொள்கை