பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 அறிவியல் வளர்ச்சி, ஒழுக்கம், ஆன்மிக உணர்வு: வெளியார்களிடமிருந்து கிடைக்கும் கருத்துக்களை வர வேற்பதற்குரிய திறந்த மனப்பான்மை, பிறர் அநுப வங்களிலிருந்து கற்றுக் கொள்ளல் முதலியவற்றில் நாம் கொள்ள வேண்டிய ஆர்வத்தையே கூறுகிறேன். ஒரு நாடு இப்படி முயற்சி செய்து வருவதை மற்ற நாடுகளில் ஒவ்வொன்றும் அநுதாபத்துடனும், கட்பு முறையிலும் புரிந்து கொண்டு, அதிலே தான் தலை யிட்ாமலும், தன் விருப்பத்தை அக் காட்டின்மீது திணிக்காமலும் இருக்க வேண்டும். - லோகசபைச் சொற்பொழிவு, 17-9-1955. o Fo H=