பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 பரிசீலனை செய்து ஒரு திட்டம் தயாரித்திருப்பதுமே நமக்கு ஒரு வெற்றி என்று காம் பெருமை கொள்ள லாம். -பார்லிமெண்டுச் சொற்பொழிவு, 15.12.1 g 52

  1. o: +

அரசியல் சட்டத்திற்கு அடங்கிய திட்டம் சில குறிப்பிட்ட தொழில்களுக்காக மட்டும் திட்டம் வகுத்தலைப் பற்றிப் பேசுதல் எளிது. சிறுசிறு துண்டுத் திட்டங்கள் தயாரிப்பதைக் சிாட்டிலும், தேசம் முழுவதற்குமாகத் திட்டமிடுவதில் அதிகமான முயற்சிகள் தேவை. ஒரு தேசிய சமுதாயம் பலவித மான வேலைகளில் ஈடுபட்டிருப்பதில், அவைக2ள ஒன் றகத் தொகுத்துப் பார்ப்பதே காட்டிற்குப் பொது வான திட்டமாகும்.....காம் ஜனநாயக அமைப்பின் கீழே செயற்பட்டு வருவதாலும், கமது அரசியல் சட் டத்திலும் இந்தப் பார்லிமெண்டிலும் ஜனநாயக முறை யையே விதித்திருப்பதாலும், காம் தீட்டும் எந்தத் திட்டமும் அந்த அமைப்புக்கு அடங்கியதாகவே இருக்க வேண்டும், நமது அரசியல் சட்டத்திற்கும் நாம் வேலை செய்து வரும் (பார் லிமெண்டரி) அமைப் புக்கும் சம்பந்தமில்லாத ஒரு திட்டம் தயாரிக்கத் திட்டக் கமிஷனுக்கு அதிகாரம் கிடையாது. -பார்லிமெண்டுச் சொற்பொழிவு, 15-12-1952. M o: o தொழில் மயமாக்குதலே பாதுகாப்பு 'ஐந்தாண்டுத் திட்டங்களால் என்ன பயன் ? நீங்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்: என்று கனம் அங்கத்தினர் ஒருவர் இங்கே சொன்ன