பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 மக்களுக்குப் பொறுப்புக் கொடுக்க வேண்டும் கூட்டுறவு ஸ்தாபனம் என்று கான் சொல்லும் பொழுது, கிராமக் கூட்டுறவு சங்கத்தையே குறிப்பிடு கிறேன், அதற்கு மேல் பெரிதானதை அல்ல; கூடுத லாகப் போனல், அருகிலுள்ள இரண்டு மூன்று கிராமங்களைக் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது Inமது எண்ணமெல்லாம் கிராமப் பஞ்சாயத்திலும், கிராமக் கூட்டுறவிலுமே இருக்கின்றது. அவைகள் முடிவுகள் செய்வதற்கும் நாம் அவைகளுக்கு அதிகா ரம் கொடுக்க வேண்டும். நாம் இதைத் துணிந்து செய்ய வேண்டியதுதான். அவைகளின் அதிகா ரத்தை மட்டுப்படுத்தி, அவைகள் செயலற்றுக் கிடக் கும்படி விடாமல்,அதிகாரம் அளிப்பதே மேல். என்னைப் பொறுத்தவரை, கிராம மக்களின் கல்லெண்ணத்தில் Inான் அதிக கம்பிக்கையுள்ளவன். அவர்கள் தவறு கள் செய்யவும் கூடும். அதல்ை பாதகமில்லை. காம் எல்லோருமே தவறுகள் செய்கிறேம். அவர்களுக்குப் பொறுப்பும் அதிகாரமும் அளித்தால், அவர்கள் தன் காம்பிக்கை கொள்வார்கள், தாமாகவே முயற்சிகள் செய்வார்கள், செயலில் ஈடுபடுவார்கள், அதிகாரிகள் வருது வேலை செய்ய வேண்டுமென்று காத்திருக்க மாட்டார்கள். -புதுடில்லியில் பத்திரிகை நிருபர்களுக்கு அளித்த பேட்டி, 7-11-1958, W # # உணவு உற்பத்தியும் பெருக வேண்டும், உழைப்பவர்களும் கன்ரு யிருக்க வேண்டும் உற்பத்தியைப் பெருக்குவதற்கு இரண்டு வழிகள் தான் உண்டு, திறமையுடன் வேலை செய்யும் பெரிய மிராசுதார் மூலம், அல்லது திறமையுள்ள குடியான