பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 முடியாது. அவர்கள் முன்பு பிரசங்கம் செய்தால் பயனில்லை; வெற்றியடைந்த உதாரணங்களே அவர் கள் கேரில் பார்க்கும்படி செய்ய வேண்டும். அவர் களுக்குப் பக்கத்திலுள்ள ஒருவன் புது முறையில் வெற்றியடைந்துள்ளான் என்று நான் சொன்னல், வேறு எந்த வகையையும்விட அது அவர்களுக்கு கம்பிக்கையை உண்டாக்கும். - லோகசபையில் ஆற்றிய சொற்பொழிவு, 19-2-1959. Fo 車 o இப்பொழுதுள்ள கூட்டுறவு ஸ்தாபனங்கள் கூட்டுறவு ஸ்தாபனங்களின் இப்போதைய நிலை பற்றிச் சில விவரங்களை அளிக்காான் விரும்புகிறேன். கிராமப் புறத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களைப் பற்றிய விவரம் இது. இந்தச் சங்கங்களின் எண் ணிக்கை 1950-51 முடிவில் 1,16,000; 1958-59 முடிவில் எண்ணிக்கை 1,79 000. இவை கிராமச் சங்கங்கள், பெரியவை அல்ல. கிராமக் கூட்டுறவு களின் உறுப்பினர்கள் 1950-51ல் 51 இலட்சம் பேர்கள்; 1956-57ல் 91 இலட்சம் பேர்கள்; 195758ல் 110 இலட்சம் பேர்கள்; 1958-59ல் 138 இலட்சம் பேர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெரிய கூட்டுறவு சங்கங்களில் 1956–57" முடிவில் 1,915-ம், 1957-58 முடிவில் 4,529.ம், 1958-59 முடிவில் 6,318-ம் இருந்தன. இந்தக் கூட்டுறவு ஸ்தாபனங்கள் கிராமப் புறங் களில் எவ்வளவு கடன்கள் கொடுத்து உதவி வந்தன என்பதைக் கனம் அங்கத்தினர்கள் தெரிந்து கொள்ள விரும் க், டும். கடன் தொகைகளில் 100-க்கு 80 பங்கு கிராமக் கூட்டுறவு சங்கங்களாலேயே கொடுக்