பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 பிக்கை யுள்ளவன்-விஞ்ஞான ரீதியாக எதையும் உற்று கோக்கும் வழக்கம் உலகை முற்றிலும் மாற்றி வைத்து விட்டது. உலகம் தன் பிரசினைகளைத் தீர்த் துக் கொள்ள வேண்டுமானல், அது விஞ்ஞானத்தின் மூலமே இயலும், விஞ்ஞானத்தை உதறித் தள்ளுவ தால் அன்று. ஆனல் விஞ்ஞானத்தின் முன்னேற்றம், பல சமயங்களில், மக்கள் விஞ்ஞானப் போக்குக்கு மாருகக் கண்ணை முடிக் கொண்டு கடக்கும்படி செய்து விடுகின்றது. இப்படிச் சொல்வது ஆச்சரிய மான விஷயம்தான். என் கருத்து இதுதான் : விஞ் ஞானம் மிக விரிவாகவும், எங்கும் வியாபிப்பதாகவும் வளர்ந்து விட்டது; விஞ்ஞானிகள் விஷயங்களை முழு மையாக உணர்ந்து கொள்ள முடியவில்லை, காளுக்கு நாள் அவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் மிகச் சுருக்கமான அளவே புரிந்து கொள்ள முடிகின்றது. அவர்கள் சில விஷ்யங்களில் அபார அறிவு பெற்றிருக் கலாம். ஆயினும், வாழ்க்கை முழுவதிலும் அவர் களுக்கு ஒரு பிடிப்பு இல்லாமலிருக்கிறது. -கொழும்பு பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழாச் சொற்பொழிவு, 12-1-1950 o: o o விஞ்ஞானிகளும் பொறி நுட்பம் தெரிந்தவர்களும் தேவை பெளதிக சாஸ்திரங்களின் பிரிவுகளான பொறி இயல் நுட்ப அறிவு முதலிய விசேடப் பயிற்சி தேவை யுள்ளவைகளால், தொழில் முன்னேற்றமும் நுட்பமான கருவிகளின் முன்னேற்றமும் பெருகியுள்ள காடுகளில், மனிதர்கள் (எல்லா வகைகளிலும் வளர்ச்சி யடையா மல்) ஒரு பக்கத்தில் மட்டும் விசேட வளர்ச்சி யடைக் துள்ளார்கள் என்று குறை சொல்லப்படலாம். சில