பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

231 கியமானவைதாம். ஆயினும் இவைகளுக்கும் அப் பால், ஏதோ ஒன்று இருக்கின்றது. அது இல்லாவிட் டால், அரசியல் சிந்தனை, பொருளாதாரச் செழிப்பு ஆகியவற்றல் மட்டும் பயன் இராது. வாழ்க்கையின் எழிலாக விளங்கிய பண்பு குறைந்து கொண்டே வந்து, அதற்குப் பதிலாகக் கொச்சையான முரட்டுச் சுபாவம் வளர்ந்து வருவதைப் பார்க்க வருத்தமாய்த்தா னிருக் கிறது. ஒரு தனி நபர் கல்லவராகவோ கெட்டவரா கவோ, முரடராகவோ வேறுவிதமாகவோ இருக்கலாம். ஆல்ை, ஒரு தேசமே இந்த முறையில் கீழ்நோக்கி இறங்கி விடுதல் அபாயமாகும். இந்த விஷயத்தில் பத்திரிகைகள் முக்கியமான தொண்டு செய்ய முடியும். கொச்சை வழக்குகளை அவை எதிர்த்து ஒழிக்க உதவி செய்ய முடியும். அரசியல் பற்றி ஒரு பத்திரிகையின் அபிப்பிராயங்களை ஏற்றுக் கொள்ளாமலிருப்பது வழக் கம்தான். அரசியல் அபிப்பிராயம் உருவாகி வருவ தில் பத்திரிகையின் செல்வாக்கு அதிகமா யிருக்குமா என்பது எனக்கே சந்தேகம்தான். அவைகள் செய்தி க2ளக் கொடுக்கின்றன; ஆனால் அவைகளின் அர சியல் செல்வாக்கு அதிகம் இராது. மற்ற ஜனாாயக காடுகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். பற்பல பத் திரிகைகள் ஒரு கட்சியை ஆதரிக்கின்றன. ஆ இ ல் தேர்தலில் வெற்றி பெறுவது வேறு கட்சி. ஆகவே பத் திரிகைகள் பொதுஜன அபிப்பிராயத்தை உண்டாக்கு வ்தில், மக்கள் கினைப்பதுபோல், அவ்வளவு அதிக மான செல்வாக்கைப் பெற்றிருக்கு வில்லை என்று தெரி கிறது. பத்திரிகைகளுக்கு மிகுந்த சக்தியிருக்கிறது என்பது உண்மை; தினசரிச் செய்திகள் மூலமும், அவைகளை வெளியிடும் முறையிலும், அவைகள் உப யோகிக்கும் அடக்கமான அல்லது கட்டுப் பாடற்ற மொழிகளின் மூலமும், கொச்சை மொழிகள் அல்லது நாகரிகமான எழுத்துக்கள் மூலமும் பத்திரிகைகள்