பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28O சகிப்புத் தன்மை நினைவுக்கு வருகின்றது, அது கம்மை கம் குறுகிய கோட்பாடுகளிலிருந்து மேலே து.ாக்கிவிடுகின்றது. -டிெ டிெ Hot o * 44 ஆசியா அணுயுகத்தில் ஆசியாவின் கடமை உலக வரலாற்றில் நெருக்கடியான இ க் த க் காலத்தில், ஆசியா மிக முக்கியமாகப் பங்கெடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஆசிய காடுகள் (முன் போல்) இனிமேல் மற்றவர்கள் உருட்டும் காய்களாக இருக்க முடியாது; உலக விவகாரங்களில் அவை களுக்குச் சொந்தமான தனிக் கொள்கைகள் இருந்து வரும். ஐரோப்பாவும் அமெரிக்காவும் மனித சமுகத் தின் முன்னேற்றத்திற்கு மிக அதிகமாக உதவி செய் துள்ளன, அதற்காக அவைகளுக்கு நாம் கெளரவமும் புகழும் அளிக்கவேண்டியது அவசியம். அவைகள் கற்பிக்கக் கூடிய விஷயங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். ஆல்ை மேலை நாடுகள் கம்மைப் பல போர் களிலும் பூசல்களிலும் ஈடுபடும்படியும் செய்தன. பயங் கரமான ஒரு மகா யுத்தம் முடிந்துள்ள இந்த வேளை யிலேகூட, மறு நாளே, இந்த அணு யுகத்தில், மேற் கொண்டும் யுத்தங்களைப் பற்றிய பேச்சு எழுந்துள் எாது. இந்த அணுயுகத்தில் ஆசியா அமைதியைப் பாதுகாக்கப் பயனுள்ள முறையில் வேலை செய்ய வேண்டும். உண்மையில் ஆசியா தன் வேலையைச் செய்யாவிட்டால், சமாதானம் நிலவ முடியாது, இப்