பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 மகாத்மா காந்தி

காந்தியடிகளின் அரிய குணங்கள் மகாத்மா காந்தியை உங்களில் பெரும்பாலோர் அநேகமாக நெருங்கிப் பார்த்திருக்க மாட்டீர்கள். அவர் அற்புதமான குணங்களைப் பெற்றிருந்தார். இத்தகைய குணங்களில் ஒன்று மற்றெருவரிடம் அமைந்துள்ள கன்மையை வெளிவரச் செய்து பயன் படுத்தல். அந்த கபர் தம்மிடம் எவ்வளவோ தீமையும் பெற்றிருந்தவராக இருப்பார். ஆல்ை காந்திஜி அவ ருடைய கன்மையை மட்டும் கண்டறிந்து, அதையே வற்புறுத்தி வருவார். இதன் பயகை அந்த மனிதர் ால்லவராகவே இருக்க முயற்சி செய்ய வேண்டியிருக் கும், செய்யாமலிருக்க அவரால் முடியாது, அவர் ஏதாவது தவறு செய்ய கேர்ந்தால் வெட்கமடைவார். புதுடில்லியில் பல்கலைக் கழகங்களின் விழாவில் பேசியது, 23–10–1955; 書 # *k எலும்பும் தோலுமாக மெலிந்திருந்த இந்த மனித ரிடம் எவ்விதமான பலாத்காரத்தாலும் உடைக்க முடி யாத உருக்கும் இருந்தது. பாறையைப் போன்ற ஏதோ பொருளும் அமைந்திருந்தது. அவர் இடையை மட்டும் மறைக்கும் துணியும், திறந்த மேனியும், பார்வைக்குச் சாதாரணமான தோற் றமும் கொண்டிருந்த போதிலும், அவரிடம் மன்னர்க் 9 G 0–2.