பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 குரிய ஒரு மாட்சியும், ஏற்றமும் காணப்பெற்றன, அவைகளைக் கண்டு மற்றவர்கள் மனமுவந்து அவருக் குப் பணிந்து செயலாற்றினர்கள். மனப்பூர்வமாகவும், வேண்டுமென்றும், அவர் அடக்கத்துடனும் பணிவுடனும் இரும்,து வந்தார், எனினும் அவரிடம் பூரணமான ஆற்றலும், அதிகார மும் இருந்தன, சில சமயங்களில் அவர் அரசரைப் போன்ற அதிகார தோரணையுடன் கட்ட8ளகள் இடு வார், அவைகளுக்கு மற்றவர்கள் பணிந்தாக வேண்டும். அவர் பேசுகிற கூட்டத்தில் ஒருவர் இருந்தாலும் சரி, ஆயிரம் பேர்கள் இருந்தாலும் சரி, அவருடைய கவர்ச்சியும், காந்த சக்தியும் கூட் த்தை அவர் பால் இழுத்துக் கொண்டுவிடும், ஒவ்வொருவரும் அவரிடம் தனியாக கேருக்கு கேர் நின்று மாம்விட்டுப் பேசியது போன்ற உணர்ச்சியைப் பெறுவப் .மயக்கி வசீகரிக் கும் இந்த முறை பேச்சுத் திறமையாலோ, இனிமை யான சொற்ருெடர்களின் கவர்ச்சியாலோ ஏற்படுவ தன்று. அவருடைய பாைை தாராமானது, விஷ யத்தைத் தெளிவாகத் தெரிவிப்பது, தேவையில்லாத ஒரு சொல்லைக்கூட அதில் காண முடியாது. அந்த மனிதருடைய அந்தரங்க சுத்தியும், அவருடைய தோற் றத்தின் எழிலுமே ஆட்களைப் பற்றிக் கொண்டன; அவரைப் பார்த்தால், மேற்கொண்டும் அவருள்ளே பேராற்றல் நிறைந்துள்ளது என்று எ ண் ண த் தோன்றும்." மகாத்மாவின் புரட்சி முறைகள் காந்திஜி கம் பாரத ஜாதியின் பெருமை மிக்க பண்டைப் பரம்பரையின் மரபுகளிலும், கிலத்திலும்