பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

315 'இந்திய மக்கள் காட்டிய கம்பிக்கைக்கும் அன் புக்கும் கான் அவர்களுக்குப் போதிய அளவில் நன்றி செய்ய இயலாது. இந்த மகோன்னதமான போராட் டத்தில் கான் ஊழியம் செய்யவும், என்னல் இயன்ற உதவியைச் செய்யவும் கிடைத்தது என் வாழ்க்கை யில் பேரானந்தமாகும். என் காட்டு ஆடவர்களும் பெண்டிர்களும், வெற்றி கிட்டும்வரையும், நாம் கனவில் க ண் டு கொண்டிருக்கும் இந்தியாவை அடையும் வரையும் போராட்டத்தை இடைவி டாமல் நடத்திவரும்படி கேட்டுக் கொள்கிறேன். "சுதந்திர இந்தியா நீடுழி வாழ்க!”

  • +: +

ஆருவது விசாரணை 1931-ஆம் ஆண்டு, மகாத்மா காந்தி வட்டமேஜை மகாகாட்டுக்காக லண்டனுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியிருந்த சமயம். ஜவாஹர்லாலின் சொந்த மாகாணமாகிய ஐக்கிய மாகாணத்தில் விவசாயிகள் மிகவும் அல்லற்பட்டு வந்தனர். விளைவு குன்றியிருக் தது, வரிகளைக் குறைக்கும்படி குடியானவர்கள் அரசாங்கத்தை வேண்டிக் கொண்டதில் பயனேற்பட வில்லை. பல மாவட்டங்களில் அவர்கள் வரிகொடாமை இயக்கத்தைத் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்ய கேர்ந்தது. நேருவின் அன்பும் ஆதரவும் எவர்கள் பக்கம் இந்தது என்பதைச் சொல்லத் தேவையில்லை. குடியானவர்களின் துயரங்களைக் கண்டு, அவர் மனம் புழுங்கி, அவர்களுடைய மகாகாடுகளுக்கு ஆதரவு காட்டி வந்தார். அர்ரிலையில் அரசாங்கம் வரி கொடாமை இயக்க சம்பந்தமான நடவடிக்கைகளே. அடக்கி ஒடுக்குவதற்காகப் புதிதாக ஒர் அவன்