பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 இதிலிருந்து அவருடைய சோஷலிஸ் வழி பிற சோஷலிஸ் நாடுகளைக் காப்பியடிப்பதல்ல என்பதையும், நம் நாட்டின் நிலைமைக்குரிய வகையில் நம் சொந்த வழிகளை வகுத்துக் கொள்ளலாமென்று அவர் கருதிவந்திருக்கிருர் என்பதையும் காண்கிருேம். 1936-ம் ஆண்டில் லட்சுமணபுரியில் ந்டைபெற்ற காங் கிரஸ் தலைமையுரையில் அவர் கூறியிருக்கும் சில வாக்கியங்கள் சோஷலிஸ் சமுதாய அமைப்பில் அவர் கொண்டிருந்த உறுதி யையும் நம்பிக்கையையும் தெற்றென விளக்குகின்றன: 'இந்தியாவில் சோஷலிஸத் துறையில் நான் முன்னணி யில் நிற்கவில்லை. நான் பின்னணியில் இருந்தேன் என்று கூடச் சொல்லலாம், நான் வேதனையுடன் படிப்படியாக முன் னேறி வந்தேன். இந்திய மக்களின் வறுமையையும், பெரிய அளவிலுள்ள வேலையில்லாத் திண்டாட்டத்தையும், அடிமைத் தனத்தையும் சோஷலிஸத்தைத் தவிர வேறு எந்த வழியிலா வது ஒழிக்க முடியும் என்று எனக்குப் புலப்படவில்லை.” ஜனநாயகமும் சோஷலிஸமும் இணைந்து செயற்படா தெனவும், இது விசித்திரமான வெறுங் கற்பனையெனவும் சமீபகாலமாக எழுதியும் பேசியும் வரப்படுவதைக் காண் கிருேம். 1986-ம் ஆண்டு, ஜனவரி 17-ல் லோதியன் பிரபு வுக்கு நேருஜி எழுதிய கடிதம் ஒன்றில் அவர் கூறியதை இந் நூலிலிருந்து பின்வருமாறு அறிகிருேம் : "ஜனநாயக முறைகளின் மூலமே சோஷலிஸத்தை அமைக்க முடியுமென்று தத்துவ பூர்வமாக நான் கருது கிறேன் ஆளுல் மக்கள் தங்கள் ஜனநாயகக் கருத்துக்களை வெளியிடப் பூரணமான உரிமைகளும், வசதிகளும் வேண் டும்.ஆகவே பெரும்பாலான மக்களின் நல்லெண்ணம் W இஸ்லாமலோ, அல்லது அவர்களுடைய அந்தரங்கமான சம்ம வl Rல்லாமலோ, எத்தகைய சோஷலிஸ் மாறுதலும் செய்ய முடிய அ.' பி// ட்களில் காங்கிரஸின் சோஷலிஸத்தைப்பற்றிக் குவா, செ. வி.வறெவர்களில் சில அரசியல் பிரமுகர்கள், அக்