பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| காலத்தில் காங்|ெrளில் பி| புருவு காக வியவரிளாகவும், நேருஜியின் களாகவும் மருங்ாங், அவர்கள், இன்றுதான் நேருஜிபி I | சிாா-களும், சிந்தனையில் மாறுதல்வது ருவ வி பிரிங் என்பதைக் கண்டுகொண்டு வியப் ைவது பப் ப செய்து, பொதுமக்களின் மனத்தில் குழப்பதிலாக பக்க முயலுகின்றனர். அவர்கள் மேற்கொண்டுள்ள ய ரிய, சரித்திர சம்பவங்களை மூடிமறைத்து இவ்வாறு செ பl படி அவர்களை நிர்ப்பந்தித்து விட்டது என்பதாக கா . வேண்டியிருக்கிறது. சோஷலிஸ் சமுதாய அமைப்பை நம் நாட்டில் பருவ வதற்கு இவர்கள் சொல்லுவதுபோல் நேருஜி அவசப்ப வில்லை. தக்க தருணம் வரும்வரை நிதானமாகக் காக்கிங் தார் என்பதற்குப் பின்வரும் நிகழ்ச்சியே தக்க சான்ருகும். இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அமைl,க அரசியல் நிர்ணய சபையானது, அரசியல் சாசனத்தில், lே வரும் பீடிகைபற்றி விவாதித்துக் கொண்டிருந்தது: சமூக, அரசியல், பொருளாதார அம்சங்களில் சமநீதியை யும், சிந்தனை, செயல், நம்பிக்கை, வழிபாடு ஆகியவைகளில் சுதந்தரத்தையும், சமவாய்ப்புகளையும், சமஅந்தஸ்தையும் எல்லா'மக்களுக்கும் உறுதிப்படுத்தும் இந்தத் தீர்மானத்தை இந்திய மக்களாகிய நாம் நிறைவேற்றுகிருேம்.' இதன்மீது பேசிய பூரீ. அம்பேத்கார் சொன்னதாவது : இந்தத் தீர்மானத்தில் உண்மையும் நம்பிக்கையும் வைக்க வேண்டுமானல், சமூக, அரசியல், பொருளாதார நீதியை நடைமுறையில் சாத்தியமாக்குவதற்குத் தேசத்துக்கு வழி செய்யும் வகையில் ஒரு வாசகம் இருக்கவேண்டுமென்று எதிர் பார்க்கிறேன்; சமூக, அரசியல், பொருளாதார நீதியை நிலே பெறச் செய்ய, தொழில்களையும், நிலங்களையும் தேசியமயமாக் குவதற்கு இந்தத் தேசத்தால் முடியும் என்று தெள்ளத் தெளி வாக இந்த வாசகம் குறிப்பிட வேண்டும். சமூக, அரசியல் பொருளாதார, சமநீதியில் நம்பிக்கை கொண்டுள்ள எந்த வருங்கால அரசாங்கமும் சோஷலிஸப் பொருளாதாரத்தின்