பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 தங்கள் கருத்தைப் பலாத்காரத்தின் மூலம் பெரும் பான்மையோர் மீது திணிக்கின்றனர் என்றுதான் நான் அதைக் கருதுவேன்; அவர்கள் காரண காரிய விளக்கத்துடன் விவாதம் செய்து, பெரும்பான்மை யோருடைய அபிப்பிராயங்களை மாற்ற முடியாமற் போவதால்தான், அந்த முறையைக் கையாள விரும்பு கின்றனர். அது நிச்சயமாக ஜனாாயகமாகாது, அது அரசியல் ஜனநாயகமும் இல்லை, பொருளாதார ஜன காயகமும் இல்லை, வேறு எந்த ஜனகாயகமும் இல்லை. ஆகவே, நமக்கு முன் லுைள்ள பிரசினை ஜனகாயகத் தைக் காத்து வைத்துக் கொள்வது-இப்பொழுது அரசியல் ஜனநாயகம் நமக்கு இருக்கிறது-அதைப் பொருளாதாரத் துறைக்கும் ங்ாம் விஸ்தரிக்க வேண்டும். m -25-2-55ல் லோகசபையில் நிகழ்த்திய சொற்பொழிவு. H o -lt தலைசிறந்த முறை மனிதர்களை ஆள்வதற்குப் பயன்படக்கூடிய பலவிதமான வழிகளில் ஜனநாயகமே தலைசிறந்தது." o H #: வறுமையில் ஜனநாயகம் வாடிவிடும் எந்த ஜனநாயகமும் பற்றக்குறை, வறுமை, ஏற்றத்தாழ்வுகளுக்கு இடையில் கெடுநாள் நிலைத் திருக்க முடியாது. -நியூயார்க், கொலம்பியா பல்கலைக்கழகத் சொற்பொழிவு, - I 7-10-49.

  1. # - #: