பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1O2 எல்லா விஷயங்களையும் ஏற்றுக் கொள்வதாக வாயால் ஆமோதிப்பதுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டதாக எண்ணுகின்றனர். -14-4-56-ல் புதுடில்லியில் அகில இந்திய உற்பத்தி யாளர் சங்க மகாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவு. o: *H M. சிந்தனையும் செயலும் ஆகையால், காம் வரட்டுத் தத்துவத்தைப் பிடித் துக் கொண்டிருக்கவில்லை என்று சொல்லும் பொழுது, தெளிவான சிம்தனே செப்யாமல், "ஆமாம், நல்லது தான்' என்ற முறையில் ஆமோதித் துக் கொண்டிருக்க வேண்டும் என்பதில்?ல. 1ாம் பிரசினையை மானிடப் பண்பாட்டுக்கு ஏற்ற முறையில் அணுக வேண்டியது அவசியம்; காம் பொருளாதார நிபுணர்களாயினும், அரசாங்க உத்தியோகஸ்தர்களாயினும், கம்மில் தலை சிறந்தவர்களாக விளங்குபவர்கள் கூட, எந்த வேலை யிலும், நாம் மனித சமுகத்திற்காக ஒன்றைச் செய்கி ருேம் என்பதை மறந்துவிடுகின்றனர்; கம்முடைய வேலை ஒரு காரியாலயத்திலிருந்து கொண்டு புள்ளி விவரம் சேகரிப்பதன்று. ஆகவே காம் முற்றிலும் தெளி வாகச் சிந்தனை செய்த பிறகே செயலில் இறங்கவேண் டும், சூழ்நிலைகளின் மாறுதல்களே எப்பொழுதும் கருத் தில் கொள்ள வேண்டும், இதுவரை மனித சமுகம் பெற்றுள்ள அநுபவத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பல காடுகளிலும் நிலைமைகள் ஒரே மாதிரி யாக இல்லை. ஆதலால் ஒரு காட்டின் அநுபவத்தை அப்படியே முழுதும் ஒருவர் தம் காட்டிற்காகப் பயன் படுத்த முயல்வது புத்திசாலித்தனமாகாது, அந்த அநு. பவம் எந்த அளவுக்குப் பொருந்தும் என்றும் கவனிக்க