பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$29

அன்னம் செவ செவக்கக் கற்பனேயே, பெண்ணே

惠 . 仅 岭、 நெஞ்சில் துயிலுவதேன்- என் நெஞ்சில் துயிலுவதேன்? உதயம் ஒளித்திசையில் உருவாவ தறியாமல் இத்யம் துடித்திசைக்கும் இன்பத்தா லாட்டுகளில் கதையாம் கவிதைகளாம் கனவுகளாகக் கண்டுகொண்டு கண்ணில் உறங்குவதேன்-என் கண்ணில் உறங்குவதேன்? தெஞ்சோ முட்படுக்கை:-என் கண்ணுே கனலிருக்கை: பஞ்சோ பொறியருகில்? மலரோ முள்ளின் மேல்? நஞ்சோ அமுதமாகும்? } நாகுே (உ)ன்னருள் பெற்றேன்! வேறு சிலரும் அபூர்வமாக ஒன்றிரண்டு கவிதைகள் எழுதினர்கள். எனது கவிதைகள் இரண்டு (விஷமும் மாற்றும்; குருட்டு ஈ 16-வது இதழில் இடம் பெற்றன.

பிச்சமூர்த்தி இயற்கை தரிசனங்களையும் வாழ்க்கை உண்மைகளையும் இனத்து அவ்வப்போது கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தார். சுமைதாங்கி, லீலை, போலி, திறவுகோல், ஸ்விச், மணல் ஆகியவை 1960-61 வருடங் களில் எழுத்து ஏடுகளில் பிரசுரமாயின. .

ஜெயகாந்தன் எழுதிய கவிதை ஒன்று (நீ யார்- எழுத்து 32) குறிப்பிடத் தகுந்தது. நீ யாரென்றேன்

அழுக்கு என்ருய் பேரேதென்றேன் .

பொய் என்ருய் ஊரே தென்றேன்

இருள் என்ருய்