பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேனியைப் பஞ்சனே உறுத்து மாம்! செத்தையில் குப்பையில் படுக்கிருேம்: தேள்களும் ஈக்களும் மூட்டையும் கொத்திப் பிடுங்கினும் துரங்குருேம்: கோடையில், வாடையில் சாகிருேம்.

4

கூழுக்கு விதியின்றி. அல்கையில்-அங்கே கோப்பையில் சாராயம் ஓடுது அம்மையின் மார்பில் ரத்தத்தை-எங்கள் அருமைக் குழந்தை குடிக்கையில்... 'ஆர்விக்சு மாவுக்கு அலேகிருர்; அதற்கு ஆயிரம் பேரு

சிபாரிக!

கொண்டவன் சீக்கிலே சாய்ந்திட, கூடவே யிருந்து குமைகிருேம்.

அங்கேஅண்டை வீட்டுக்காரன் குட்டியை அடித்துக் கொண்டுபோக யோசனை

6

೯rಓಹ್ವರ್ಣಿ ಅಣpಹಶಿr இயம்பினேன்.