பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதற்கென்றே பரிகாரம்

தேடுவீர்!

'இல்லாத சாதி வென்

நிகழ்ந்திடில்-இன்

தில்லாது எங்கள்

கைச் சுத்தியல்:

புதுமைப்பித்தனின் மாகாவியம்’-காளான் குடை நிழலில் கரப்பான் அரசிருக்க என்று ஆரம்பித்து வளரும் கவிதை-கவிக்குயில் இரண்டாவது மலரில் வெளிவந்தது.

  • தமிழ்க் குமரி’, ‘அகல்யா முதலிய அற்புதமான

கவிதைகளை இயற்றிய கவிஞர் ச. து. க. யோகியாரும் சோதனை ரீதியாக காட்சி என்ற தலைப்பில் சில வசன கவிதைகள் எழுதி வைத்திருந்தார். அச்சில் வந்திராத அவற்றை "சினிமா உலகம் இதழ்களில் நாங்கள் பிரசுரிக்க முற்பட்டபோது, அவர் தடுத்து விட்டார். .

அவரது படைப்புக்கு உதாரணமாக ஒரு காட்சி"யைத் தர வேண்டியது அவசியம் எனக் கருதுகிறேன். இது சினிமா உலகம் இதழில் பிரசுரமானது. .

அவள் யார்? ... .

வான் கடல் மீது மதியத் தோணி

மிதக்கும் போது விரிகடல் மீதோர்.

புது மதி மிதந்து புன்னகை பூத்தது

அவன் யார்?

அழகுக் கடலை அமுதக் கோலால்

கடையத் திரண்ட காதலின் வெண்ணெய்

2 கூந்தல் - கத்தி பறவையின் கவினுறுஞ் சிறகுகள் வகிடு கருமுகில் திரனிடைக் கதிர்விடும் மின்வரி

3 மதிமுகம் என்பார்; - மதியை யம் முகத்திற் கொப்பிடல் isii.6% of . ஒண் மதி யவன் முகம் இரசாவோக்கும்