பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

அழகு வயலின் ஆசை மலரே-உன் காம்பெது வேரெது விதையெது? மணியாய் வியப்புறு விளைவே வெறியன் கண்டது

13

காற்றவ ளுட8லத் தழுவக் காதலாய் வருவதைக் கண்டவன் வனே துகிற் பட்டு காற்ருெடு பொருமையாய்க் கடும்போர் புரியும். தங்கச் சரிகை வான் பொங்கிக் குதிக்கும் அல்ல, அல்ல; அவளிப்போது தான் வானத் திருந்து வையத் திறங்கினுள்

பட்டுச் சிறகு படபடக்கின்றது.

14

முதல் முதலாய்க் காதலியைச் சந்தித்த

- மோகனத்தில் கண்களவன் கண்ணுக்குக் களவா & -

. - யொளித்தமையால் கண்ணேப் பிடிக்கக் கருத்தோடிப் போனதுவே. கருத்தைப் பிடிக்கக் கவினுள்ளம் தானேகும். உள்ளம்தனைப் பிடிக்க உயிரோடிப் போயிற்ருல் ஒட முடியாத உடல் மட்டும் ஓய்ந்ததுவே.

- 15 கண்ணும் கண்ணும் கவ்வின, எண்ணம் எண்ணம் ஒன்ரு யிணைந்தன; இருவர் பார்வையும் ஒரு கன நெடுமைப் பார்வையாய்ப் பளிச்செனச் சுளிச்சது ஒளிச்சது; ஒருவரை ஒருவர் காண வெட்கிளுேம்; உடலம் நடுங்கக் கவிழ்ந்தோம். ஆயினென் நாட்டம் வேறென்றும் காண்கில; விம்மிதமுற்ருேம். ச. து. சு. யோகியார், வால்ட் விட்மனின் லீவ்ஸ், ஆஃப் கிராஸ் தொகுதிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட கவிதைகள் பலவற்றைத் தமிழாக்கினர். அவ் வசன கவிதைத் தொகுப்பு மனிதனைப் பாடுவேன்' என்ற பெயரில் பின்னர் ஜோதி நிலைய வெளியீடு' பிரசுரமாயிற்று,