பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதுை பொங்கிய கவிஞன் கனவைப் போல், எழில் மண்டித் தூங்கும் விரிசடை பரங்கள். நாளுத பச்சைக் கை நீண்டு பரவல் போல் வாணப் பகைப்புல சித்திர மூங்கில்.’

பல்லற்ற பாம்பைப் போல நெளிந்து வரும் நல் நெருப்பு.சூல்கொண்ட யானையைப் போல் அசைந்தாடும் அலேகள்." -

கசஆலயின் கதவுகள், கிழக்கில் திறக்கவும், ஒளியாற்றில், செம்மேக மாதுகள் குளித்தனர்,-இத்தகைய இனிய உவமைகளையும், உருவகங்களேயும் பிக்ஷாவின் கவிதைகளில் மிகுதியாகவே காணலாம். -

மழைக்கால இனிமைகள், அழகுகள் பற்றிய பலரகமான வர்ணனைகள் அவரது கவிதைகளில் உண்டு என்று குறிப்பிட்டிருக்கிறேன். வேட்கை என்ற கவிதையில் இப்படி ஒரு படப்பிடிப்பு - - -

மழைநாளின் இருட்கால் விஆளயாடும் வேளே விந்தையாய் மரமெல்லாம் வழியை மறித்தன. மின்பாயும் வானமும் வெளியு மெல்லாம் காட்டேறி ஊர்வலத்தைக் காட்டும் நேரம். ஒளி வேண்டும் என்று வேட்கை கொள்ளும் சில மன திலேகளை அழகாகக் கூறும் கவிதையில் இவ் வர்ணனை வருகிறது.

வாழ்க்கையின் துன்பங்கள், மங்கு பொன் மாலை; நாட் களின் நோய்கள், தெறித்தோடும் நேரம்', செல்வரும், ஏழை களும் சினிமா பார்ப்பதில் இன்புற்றிருக்கும் வேளை. திடீ ரென்று படம் அறுந்து போகிறது. அப்படி இருளடையும் போது மக்கள் தழல் வீசக் கூவுகிருர் அட, போடுங்கள் வேனிச்சம் போடுங்கள் வெளிச்சம்: .