10
புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்
உதாரணம் : அரம் - ஒரு கருவி அருகு - பக்கம் அரை - பாதி இரை - தீனி உரவு - வலிமை கரை - குளக்கரை ஆரிய - கூர்மையான திரை - திரைச்சீலை பரி - குதிரை மரை - மான்
உறவு
அறம்
அறுகு அறை இற்ை.
கறை
கூறிய திறை பறி
மறை
லகர, ளகர, ழகர எழுத்துக்கள் :
எ ழு த் து க் க ள் ஒரே
பொருளில் வேற்றுமை உண்டு.
தருமம் ஒரு புல் வீட்டினறை அரசன் சுற்றம் குற்றம் சொல்லிய
கப்பம் பிடுங்கு வேதம்
ல, ள, ழ என்ற
ஓசையுடையனபோலத்
தோன்றின.அம், ஆகையால், மாணவர்கள் அவற்றை வ்ழங்குதல்வேண்டும்.
உதாரணம் : அஜல - கடலின் அலை அளே - தயிர் அழை - கூப்பிடு இலை - மரத்தின் இலை இள - மெலிதல் இழை - நூல் ஒலி - ஒசை ஒளி - வெளிச்சம் ஒழி - அழி கலி - துன்பம் களி - மகிழ்ச்சி கழி - உப்பங்கழி
நன்கு அறிந்து
பயம்
ஒரு பறவை கிழித்தல் ஒர் உறுப்பு
கட்டு
இலை
வலிமை காற்று பாதை
ஒர் உறுபபு வாளாயுதம் வாழ்தல்